ஐரோப்பா
ஹமாஸின் தாக்குதலுக்கு உதவிய ஐ.நா ஊழியர்கள் : ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டு!
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா.வின் உதவி நிறுவனத்தில் பணிபுரியும் ஒன்பது ஊழியர்கள், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு உதவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த 09 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....













