ஐரோப்பா
பிரித்தானியா முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள கலகத் தடுப்பு பொலிஸார்!
பிரித்தானியாவில் ஏறக்குறைய 38 இடங்களில் இனவெறி போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் 6,000 கலகத் தடுப்பு அதிகாரிகள் இங்கிலாந்து முழுவதும் குவிக்கப்பட்டுள்ளதாக...













