இந்தியா
இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 01 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது – எடப்பாடி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது...