ஐரோப்பா
வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய அரசு குடும்பம் மக்களுக்கு வழங்கும் வாய்ப்பு!
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சொந்தமான பால்மோரல் கோட்டை, வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கட்கிழமை முதல் பார்வையாளர்கள் பெர்டீன்ஷையர் கோட்டையின் நுழைவு மண்டபம்,...