மத்திய கிழக்கு
போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பு : நெதன்யாகு
போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “போருக்கு பிறகு...