வட அமெரிக்கா
புதிய குடியேறிகளுக்கு எதிரான மனோநிலையை கொண்டுள்ள கனேடியர்கள்!
அதிகளவிலான குடியேற்றம் தொடர்பில் கனடேயர்கள் மத்தியில் தீர்க்கமான நிலை உருவாகியுள்ள நிலையில், பொருளாதார பிரச்சினைகள் சுமூகநிலையை அடைந்தவுடன் அந்த மனநிலையில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்....