ஐரோப்பா
கருத்து & பகுப்பாய்வு
பிரித்தானியாவின் வட பகுதியில் வாழும் பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது!
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள பெண்கள் நாட்டின் வடக்கில் உள்ள பெண்களை விட இரண்டரை ஆண்டுகள் வரை அதிகமாக உயிர் வாழ்கின்றனர். குறிப்பாக, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் யார்க்ஷயர்...













