இலங்கை
அஸ்வெசும திட்டம் : டிசம்பர் மாதத்திற்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது!
பயனாளி குடும்பங்களுக்கான டிசம்பர் தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை 1,410,064...