இலங்கை
இலங்கை புலனாய்வு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட தகவல் : குற்றவாளிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் அதிகாரிகள்!
புலனாய்வு அமைப்புகளால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, பாதாள உலகக் குழுவினர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என சுமார் இரண்டாயிரம்...