இலங்கை
இலங்கை : தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை!
தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூட்டை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து, அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு...