ஆசியா
பங்களாதேஷில் காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம் : 15 வயது சிறுவன் படுகொலை!
சமூக ஊடகங்களில் முகமது நபி பற்றி “ஆட்சேபகரமான கருத்துக்களை” தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது இந்து சிறுவன் வங்காளதேசத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்....