உலகம்
சூடானில் இடம்பெறும் போரால் 20,000 பேர் பலி : ஐ.நா அதிகாரி கவலை!
சூடானில் 16 மாதங்களுக்கும் மேலான போர் 20,000 க்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளதாக ஐ.நா சபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்...