ஐரோப்பா
மெக்சிகோவிற்கான பிரிட்டிஷ் தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!
மெக்சிகோவிற்கான பிரிட்டிஷ் தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தூதரக ஊழியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்...