ஐரோப்பா
பிரித்தானியாவில் அனல் பறக்கும் விவாதம் : மக்களின் கூக்குரலால் தலைகுனித்த ரிஷி!
பிரித்தானிய தேர்தலில் முக்கிய தருணமாக எதிர்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் மற்றும் கெய்ர் ஸ்டாமர் ஆகியோருக்கு இடையிலான முதல் விவாதம் இன்று (05.06) ஆரம்பமாகியுள்ளது. முதல் விவாதத்தில் NHS...