ஆசியா
இமயமலைப் பகுதியில் இருந்து விழுந்த வேன் : 16 பேர் பலி!
காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியில் மலைப் பாதையில் இருந்து வேன் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் காயமடைந்துள்ளதாக என...