ஐரோப்பா
ரஷ்யாவில் அறிமுகமாகும் பாலியல் விடுப்பு : புட்டினின் புதிய முயற்சி!
ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற நிலையில், அதனை சமாளிக்க புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தம்பதிகள் ஊதியத்துடன் கூடிய பாலியல் விடுப்பினை கோரலாம்...













