இலங்கை
இலங்கையில் மாயமான அரச வாகனங்கள் – கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட தகவல்!
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளன அல்லது தவறிச் சென்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆடிட்டர் ஜெனரல் டபிள்யூ.பி.சி. காணாமல் போன அல்லது...