விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்!
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய ஒருவருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். Silverwood தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாத சூழ்நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....