இலங்கை
இலங்கையில் தெரு நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி!
இலங்கையில் தெரு நாய் கடித்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் சிறுமியை இந்த நாய் கடித்ததாக பிரதேச மக்கள்...