இலங்கை
இலங்கை – புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : அதிர்ச்சியில் மத்திய வங்கியின்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முன்னாள் ஆளுனர்கள் அல்லது எதிர்கால ஆளுநருக்கு...