இலங்கை
இலங்கையில் மீண்டும் வழங்கப்படவுள்ள நலன்புரி கொடுப்பனவுகள் : வெளியான அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிய, ஜூலை 15 முதல் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ‘அஸ்வசும’ திட்டத்தின் இரண்டாம் கட்டத் தகவல் கணக்கெடுப்பை நலன்புரிப் பலன்கள்...