இலங்கை
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) இணைத்துள்ளது. NPP பொதுச் செயலாளர்...