ஆசியா
தைவானில் தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க முன்மொழிவு!
தைவானின் பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி முன்மொழிந்த புதிய வரைவின் அடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியின் முன்மொழிவுகள் நீதித்துறை...













