ஐரோப்பா
பிரித்தானியாவில் நீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரை நாடும் மக்கள்!
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் மக்கள் மூன்று நாட்களாக குடிநீர் இன்றி அவதிபட்டு வருகின்ற நிலையில், பிரபலமான ஹோட்டல்கள் கழிவறையை சுத்தம் செய்ய கடல் நீரைபயன்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது....