ஆசியா
பாகிஸ்தானில் இஸ்லாமிய பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் : 42 பேர் பலி!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்களை ஏற்றிச் சென்ற ட்ரக் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 06 பெண்கள் உள்பட குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....