ஆசியா
பிலிப்பைன்ஸில் கடல் ஆமைகளை உணவாக உட்கொண்ட மக்கள் : இறுதியில் காத்திருந்த ஆபத்து!
பிலிப்பைன்ஸில் அழிந்து வரும் கடல் ஆமை ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்டூவை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது....