இலங்கை
தொடர்ந்து தாமதங்களை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட வேண்டிய விமானம் ஒன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. குறித்த விமானமானது 204 பயணிகளுடன்...