அறிவியல் & தொழில்நுட்பம்
சந்திரனில் நீர் வளங்களை ஆய்வு செய்ய தயாராகும் நாசா : மேம்பட்ட கெமராவுடன்...
சந்திரனின் நீர் வளங்களை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து லூனார் என்ற விண்கலம்...













