ஐரோப்பா
ஜேர்மனில் புறாக்களுக்காக நடத்தப்பட்ட வித்தியாசமான வாக்களிப்பு!
மேற்கு ஜேர்மனிய மாநிலமான ஹெஸ்ஸெஹாஸில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் குடியிருப்பாளர்கள் அதன் 700 புறாக்களை அழிக்க வாக்களித்துள்ளனர். 2023 நவம்பரில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம்...