இலங்கை
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மக்களின் கருத்தை கோர நடவடிக்கை!
இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை (பொது ஆலோசனை) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்...