இலங்கை
இலங்கை பொதுத் தேர்தல் : 122 சுயேற்சைக்குழுக்கள் வைப்புத் தொகையை செலுத்தின!
பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 122 சுயேச்சைக் குழுக்கள் தங்கள் பண வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குழுக்கள் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 04...