ஐரோப்பா
மகளிர் தினத்தில் துருக்கியில் ஒன்றுக்கூடிய பெண்கள் : நூதனமான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை மற்றும் வன்முறையை எதிர்த்து, சனிக்கிழமை துருக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணித் திரண்டுள்ளனர். இஸ்தான்புல்லின் ஆசியப்...













