ஆசியா
சீனாவில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் – எவ்வளவு தெரியுமா?
சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம்...













