இலங்கை
இலங்கையின் அரசாங்க வருமானம் 40.5 வீதத்தால் அதிகரிப்பு!
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் இலங்கையின் அரசாங்க வருமானம் 40.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இது பொருளாதாரம் நல்ல திசையில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக...