இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
கொள்முதல் செயல்முறையில் உள்ள குறைப்பாடுகளால் இலங்கை அரசாங்கத்திற்கும் ஏற்படும் நஷ்டம் தொடர்பில் கலந்துரையாடல்!
கொள்வனவு நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் அரசாங்கத்திற்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்துவதாக தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் (NPC) அதிகாரிகள் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அறிவித்துள்ளனர். இந்த குறைபாடுகள்...