ஐரோப்பா
”எதைப் பெற முடியுமோ அதை கேட்கிறோம்” : உக்ரைனுக்கு செக் வைத்த அமெரிக்கா!
உக்ரைனின் அரிய மண் உலோகங்களுக்கான ஒப்பந்தம் “மிகவும் நெருக்கமாக” இருப்பதாகவும், அமெரிக்கா தான் வழங்கும் உதவிக்கு ஈடாக “எதைப் பெற முடியுமோ அதை” இலக்காகக் கொண்டுள்ளது என்றும்...