ஐரோப்பா
இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த மாதம் வெளியிடப்பட்ட...