இலங்கை
இலங்கையில் இருந்து ஐரோப்பா பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இன்று (13) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மோதல் மண்டலங்களைத் தவிர்க்க...













