இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : விதிமுறையை மீறினால் குடியுரிமை பறிக்கப்படும் என எச்சரிக்கை!
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தால் அவர் பதவியை இழக்க நேரிடும்...