இலங்கை
அரசுமுறை பயணமாக இலங்கை வருகிறார் மோடி : மூடப்படும் அதிவேக நெடுஞ்சாலை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (4) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர்...