ஐரோப்பா
பிரித்தானியாவில் காற்று மாசுப்பாட்டால் ஆயிரக்கணக்கானோர் மரணம்!
பிரித்தானியாவில் 2025ம் ஆண்டு ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு காற்று மாசுபாடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. மருத்துவ நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்று...













