இலங்கை
இலங்கை தேர்தல் களம் : தமிழர் பகுதியில் தோட்டாக்களுடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட நபர்!
மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபரொருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது...