இலங்கை
நிவாரணம் பெற காத்திருப்போரின் கவனத்திற்கு…..!
புயல் நிவாரணம் வழங்குவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்குவதாக கூறி வரும் நபர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என...












