வட அமெரிக்கா
கலிபோர்னியாவில் கட்டடம் ஒன்றுடன் மோதிய விமானம் : இருவர் பலி, 18 பேர்...
தெற்கு கலிபோர்னியாவில் ஒரு வணிக கட்டிடம் மீது சிறிய விமானம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். டிஸ்னிலேண்டிலிருந்து 6 மைல் தொலைவில் அமைந்துள்ள...