ஐரோப்பா
கொடூரமாக தாக்குதல் நடத்திய ரஷ்யா : பாதுகாப்பிற்காக போர் விமானங்களை ஏவிய போலந்து!
உக்ரைனில் ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தற்காப்பு நடவடிக்கைக்காக நேட்டோ போர் விமானங்களை ஏவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் நடவடிக்கை...