ஆசியா
பாகிஸ்தானின் தலைநகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டையொட்டி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு...