ஆசியா
ஆசிய மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம் : 1.8 பில்லியன் மக்கள் ஆபத்தில்!
இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள். ஆனால் வருமானக் கட்டுப்பாடுகள் மற்றும் சந்தை...