இலங்கை
இலங்கையில் அலுவலக ரயில் சேவைகள் இரத்து!
இன்றைய தினம் (30.10) பல அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத பயணங்கள் இரத்துச்...













