இலங்கை
இலங்கை – ரஷ்யா இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்!
ரஷ்ய விமான சேவை இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று புதன்கிழமை (01) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....













