இலங்கை
எரிபொருளுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார். ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு...













